போடு! New Update! Super Star “லால் சலாம்” பாடல்!

0
300
#image_title

இயக்குனர் மற்றும் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தந்தையை வைத்து இயக்கிக் கொண்டுள்ள படம் லால் சலாம் பற்றிய நியூ அப்டேட் வந்துள்ளது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த வருகின்றன.

 

இந்த படம் 2024 ஜனவரி பொங்கல் என்று வரவேற்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த நிலையில் இந்த படத்தை பற்றிய புது அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

 

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த லால் சலாம்  படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள். இந்த நிலையில் பாடல் ஒன்றை வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

இது ஒரு விளையாட்டு துறை சம்பந்தமான கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால் இது கௌரவ  வேடத்தில் கபில்தேவ் அவர்களும் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமான மொய்தீன் பாய் என்ற வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் தேர்த்திருவிழா என்று சொல்லப்படக்கூடிய பாடல் ஒன்று நாளை 5 மணிக்கு முதல் சிங்கிள் வெளிவருவதாக லைக்கா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் தனது ட்விட்டர் பக்கங்களிலும் அறிவித்துள்ளது.

 

https://www.instagram.com/p/C08UZoHxPaa/?igshid=NTYzOWQzNmJjMA==

 

ஜெய்லர் நடித்த மாஸ் காட்டிய தலைவர் அடுத்தது இந்த படத்திலும் தனது முழு திறமையும் வெளிக்காட்டி மக்களை உற்சாகப்படுத்துவார் என்பதில் ஐயமில்லை.

Previous articleஏங்க! என்னங்க இப்படி இருக்கிங்க! உங்க நண்பர்களா இது?
Next articleBank- இல் இருந்து வந்த நோட்டீஸ்! உயிரிழந்த விவசாயி! BJP அரசு காரணமா?