வலிமை படத்தின் புதிய அப்டேட்! பேரதிர்ச்சியடைந்த  ரசிகர்கள்!

Photo of author

By Rupa

வலிமை படத்தின் புதிய அப்டேட்! பேரதிர்ச்சியடைந்த  ரசிகர்கள்!

Rupa

New update of the strength movie! Happy fans!

வலிமை படத்தின் புதிய அப்டேட்! பேரதிர்ச்சியடைந்த  ரசிகர்கள்!

தமிழக திரையுளில் அதிஜிற்கு என்று தனி இடம் உண்டு.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் போது திரையரங்கம் அனைத்தும் திருவிழா போல் காட்சியளிக்கும்.பட்ட்சுகள் வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும்,மேலத் தாளங்கள் வைத்தும் ஆரவாரம் செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனையடுத்து இவர் திரையுலகில் மிக முக்கிய படங்களில் வலிமை படமும் ஒன்று.ஏனென்றால் நம் தமிழ் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டை உலகம் முழுவதும் பரப்பி விட்டனர்.

கிரிக்கெட் நிகழ்ச்சியில் வலிமை பட அப்டேட் பற்றி கேட்டது பெருமளவுக்கு பிரபலமடைந்தது.அதன்பின் தற்போது நடக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு கேட்டு வரும் தலைவர்களிடமும் அஜித் ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் பற்றி கேட்டார்கள்.அதபின் அஜித் அவர்கள்,இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பொறுமையை கடைபிடிக்கும் படி அவர் ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

இந்த படத்தை வினோத் அவர் இயக்கியுள்ளார்.போனிகபூர் தயாரிப்பில் இந்த படம் வெளியாக உள்ளது.ஹூமா குரேஷி என்பவர் இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்..இப்படத்தின் வில்லனாக கார்த்திகேயன் நடித்திருக்கிறார்.அனைவரின் பெரும் எதிர் பார்ப்பாக இப்படம் உள்ளது.தற்போது இப்படத்தின் புதிய அப்டேட்டாக இப்படத்தை பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வலிமை படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர போகிறது என்பதே இப்படத்தின் புதிய அப்டேட் ஆகும்.அதன்பின் கேரளா சூப்பர்ஸ்டார் மோகன்லால் முதன் முதலில் ஒர் படத்தை இயக்க உள்ளார்.அதில் முக்கிய கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தின் முதல் அப்டேட்டையும் எதிர்பார்த்தும் அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.