‘தக் லைப்’ படத்தின் புதிய அப்டேட்!! கமல்ஹாசனின் பிறந்தநாளில் வெளிவரும்!!

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கெளதம் கார்த்திக் மற்றும் பலர் எந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.‘தக் லைப்’ படத்தின் புதிய அப்டேட்!! கமல்ஹாசனின் பிறந்தநாளில் வெளிவரும்!!

இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ்இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவீஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளார். மேலும் இப்படத்தின் படம்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. படம் முடிந்ததை படக்குழுவினர் ஒரு வீடியோ வெளியிட்டு தகவல் தெரிவித்தது. இந்த படம் ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர். மற்றும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.‘தக் லைப்’ படத்தின் புதிய அப்டேட்!! கமல்ஹாசனின் பிறந்தநாளில் வெளிவரும்!!

இந்த நிலையில் தக் லைப் பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில் வரும் நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசனின் 70-வது  பிறந்த நாளில் தக் லைப் படத்தின் அடுத்த அப்டேட் அன்று காலை 11 மணிக்கு வெளியிட போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.