சென்னை விமான நிலையத்தில் புதிதாக செயல்படுத்தப்பட்ட விரைவு நடைபாதை!

Photo of author

By CineDesk

சென்னை விமான நிலையத்தில் புதிதாக செயல்படுத்தப்பட்ட விரைவு நடைபாதை!

சென்னை விமான நிலையத்தில் புதிதாக விரைவு நடை பாதை ஒன்று
செயல்முறைப் படுத்தப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கும் போது ஏற்படும் விமான நெரிசலை குறைப்பதற்காக இந்த விரைவு பாதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சராசரியாகசென்னை விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்தில் 36 விமானங்கள் தரை இரக்கப்படும்.ஆனால் இந்த விரைவு பாதையின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 42 விமானங்கள் தரையிரக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.