விஜய்சேதுபதியுடன் அடுத்த டையப்.. மீண்டும் பேயாக மாறும் நடிகை தமன்னா!!  

Photo of author

By Parthipan K

விஜய்சேதுபதியுடன் அடுத்த டையப்.. மீண்டும் பேயாக மாறும் நடிகை தமன்னா!!  

Parthipan K

Next Diy with Vijay Sethupathi.. Actress Tamannaah will become a ghost again!!
விஜய்சேதுபதியுடன் அடுத்த டையப்.. மீண்டும் பேயாக மாறும் நடிகை தமன்னா!!
இந்தியாவில் முன்னணி நடிகையான தமன்னா தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் பல முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார் நடித்துள்ளார்.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள், பின் அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ரஜினியின் எந்திரன், எந்திரன் 2.0 .
கமலின் விஸ்வரூபம் 1&2 .
அஜித்தின் பில்லா 1 &2 .
விக்ரம் நடித்த சாமி 1 &2 .
சூர்யாவின் சிங்கம் 1 ,2&3 .
தனுஷின் விஐபி 1&2 .
விஷால் சண்டைக்கோழி 1 & 2.
ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 ,2 & 3 படங்களின் பாகங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை எனும் பேய் படம் மூன்று பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
அடுத்தது அரண்மனை 4 பாகம் தயாராக உள்ளது .
இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், தமன்னா மற்றும் ராஷிகன்ன கதாநாயகியாக நடிக்க உள்ளனர். இதில் தமன்னா பேயாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.