ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!! எதற்க்காக என்று தெரியுமா!!

Photo of author

By Sakthi

ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!! எதற்க்காக என்று தெரியுமா!!

Sakthi

NIA officials raid 15 places in Jammu and Kashmir!! Do you know why!!
ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை!! எதற்க்காக என்று தெரியுமா!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மற்றும் சோபியான் உள்பட பல பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றது. இந்த சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்து வருகின்றது. ஜம்மு காஷ்மீரில் 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திப்போரா, குப்வாரா, பூஞ்ச், சோபியான், அனந்த்நாக் ஆகிய ஏழு இடங்களில் இன்று சோதனை நடந்து வருகின்றது.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இரண்டு பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பாகவும், பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது தொடர்பாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.