இணையத்தில் வெளியான நடிகை நிவேதா பெத்துராஜின் படு சூடான வீடியோ..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

0
447
Nivetha Pethuraj Video-News4 Tamil Online Tamil News Channel
Nivetha Pethuraj Video-News4 Tamil Online Tamil News Channel

இணையத்தில் வெளியான நடிகை நிவேதா பெத்துராஜின் படு சூடான வீடியோ..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

மதுரையில் பிறந்து துபாயில் படிப்பை முடித்துவிட்டு “ஒரு நாள் கூத்து” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த படத்தையடுத்து உதயநிதி ஸ்டாலினிடன் கதாநாயகியாக  ‘பொதுவாக எம் மனசு தங்கம்’ படத்திலும் நடித்துள்ளார். 

மேலும் வெங்கட்பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படத்திலும் இவர் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் ‘டிக் டிக் டிக்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல், சங்கத்தமிழன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள இவருக்கு அடுத்தாக கையில் வேறு எந்த பட வாய்ப்பும் இல்லை.

இந்நிலையில், சமீபத்தில் விழா ஒன்றில் இவர் நடனம் ஆட ஒத்திகை பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நிவேதா பெத்துராஜின் இடுப்பு டான்ஸ் என்ற பெயரில் வைரலாகி வருகின்றது. 
அந்த வீடியோ :

Previous articleபிரபலமான Cam Scanner செயலி கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்! அதிர்ச்சியில் பயன்பாட்டாளர்கள்
Next articleதிமுக எம்.பிக்களை தட்டி தூக்க தயாராகும் பாஜக! அதிர்ச்சியில் திமுக