எந்த கல்வி தகுதியும் இல்லை உடனே apply பண்ணுங்க!

0
132

நிறுவனத்தின் பெயர்: Forest Survey Of India

பணியின் பெயர்:
Stenographer Grade1 – 5post
Superintendent- 6post

காலி பணியிடங்கள்: 11

வயது: 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்: ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை.

கல்வித்தகுதி: அறிவிப்பில் எந்த ஒரு கல்வி தகுதியும் குறிப்பிட படவில்லை.

தேர்ந்தெடுக்கும் செயல் முறை: தகுதியானவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் மூலமாக 23.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

STENOGRAPHER GRADE 1 அறிவிப்பு: https://drive.google.com/file/d/1iql7IYFskDyM13wFbMXNq8W0MvEbKvfo/view

SUPERINTENDENT அறிவிப்பு: https://drive.google.com/file/d/1jLWD7Gexu6htOKsKvPuhKqrKYCi8U49-/view
இணையதள முகவரி: https://www.fsi.nic.in/

Previous articleஅதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு! தொண்டர்கள் கொண்டாட்டம்!
Next articleசுரங்கப் பாதை திறந்து 72 மணி நேரத்தில் 3 விபத்துக்கள் :! சுரங்கப்பாதை பொறியாளர் விளக்கம் !!