30,000 சம்பளம்! No Exams! Direct Interview!

Photo of author

By Kowsalya

 

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அக்கழகம் வெளியிடப்பட்டுள்ளது.

 

விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழ்கண்ட விவரங்களை தெரிந்த பின் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெறலாம்.

 

இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வேலையின்றி தவித்து வரும் நிலையில் தமிழக வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கீழ்கண்ட விவரங்கள் தனக்கு பொருத்தமட்டில் வேலை வாய்ப்பினை பெறவேண்டும் என்று நினைப்போர் விண்ணப்பிக்கலாம்.

 

நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.

 

பணி:

 

Senior Research Fellow

 

 

தகுதி:

 

அங்கீகரிக்கப்பட்ட வேளாண் பல்கலைக் கழகங்களில் M.Sc (Agriculture) in Biotech/Plan Breeding & Genetics போன்று முதுகலை பட்டத்தினை பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.

 

சம்பளம்:

 

மாதம்  ரூ.25,000/- முதல்  ரூ.31,000/- வரை வழங்கப்படும்.

 

வயது வரம்பு:

 

56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை:

 

நேர்முக தேர்வு மூலமாக தேர்வு மட்டுமே நடைபெறும் எந்த ஒரு தேர்வும் கிடையாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 

 

விண்ணப்பிக்க கடைசி தேதியாக 02.06.2021 என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்கள் :

tnau.ac.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.