பாக்கெட்டில் அடைக்கப்படாத பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது! நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கை!

0
94
No GST on non-packaged items! Statement released by Nirmala Sitharaman!
No GST on non-packaged items! Statement released by Nirmala Sitharaman!

பாக்கெட்டில் அடைக்கப்படாத பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது! நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கை!

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த மாதம் 28 ,29 ஆகிய இரு தினங்களில் நடந்து முடிந்தது. கூட்டத்தில் பாக்கெட் பொருட்கள் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தி அமைக்க முடிவு செய்தார்கள். அதன் படி புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் ஜூன் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்கூட்டியே லேபிடப்பட்ட ஆட்டம் பன்னீர் தயிர் அரிசி உள்ளிட்ட சில்லறை பொருட்கள் மீது ஐந்து சதவீதம் காசோலைகள் 18 சதவீதம் மருத்துவமனையில் அரை வாடகை நோயாளி ஒருவருக்கு நாளொன்று ஐயாயிரம் மேல் வசூலிக்கப்படும் தொகைக்கு 5% அட்லஸ் உள்ளிட்ட வரைபடங்களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

மேலும் இது தவிர தங்கும் விடுதிகளின் வாடகை நாளொன்றுக்கு ரூ 1000 ஆக இருத்தல் எல்இடி விலக்குகள் சாதனங்கள் கத்திரிக்கோல் உள்ளிட்ட கைகள் சார்ந்த பொருட்கள் பென்சில் ஷார்ப்னர் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள் பிளேடுகள் பெண்கள் புரோக்கர்ஸ் போன்ற சில்வர் பொருட்கள் மற்றும் கேக் ஆகியவற்றின் மீது தற்போது வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாலைகள் ரயில்வே மெட்ரிக் பாலங்கள் கழிவினு சுத்திகரிப்பு நிலைகள் மற்றும் மயான துணை ஒப்பந்தங்கள் போன்ற சில சேவைகளுக்கு தற்போது 12 சதவீதத்தில் இருந்து 18% உயர்த்தப்பட்டுள்ளது.

தனியாரிடம் செய்யப்படும் ராணுவ கொள்முதல் ராணுவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜிஎஸ்டி வரி மாற்றம் 18.07.22 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளாலும் மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் கோதுமை மாவு உப்படை சில உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புதிய ஜிஎஸ்டி உயர்வு குறித்து நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் குடியிருப்பது மத்திய மாநில அரசுகளை 17 வகையான வரிகளை ஒழித்து ஜிஎஸ்டி எனப்படும் ஒரே வரி நடைமுறைப்படுத்தப்பட்டது இந்த ஜிஎஸ்டி அடையாது 2017 ஜூலை 1 ல் அமல்படுத்தப்பட்டது. பருப்பு மற்றும் கோதுமை மாவுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட பெண் இரு பதிவு செய்யப்பட்டு பிராண்ட் பெயர்களில் விற்கும் பொருட்களுக்கு மட்டும் வரி என மாற்றப்பட்டது. மேலும் பிராண்டு பாக்கெட்டில் அடைக்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பக்கத்தில் அடைக்கப்படாமல் இருக்கப்படும் அரிசி கோதுமை பருப்பு கோதுமை மாவு தயிர் லட்சுமி மைதா ரவை உள்ளிட்டவருக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தார்.

author avatar
Parthipan K