இந்த பகுதியில் இனி ரயில் பயணம் கிடையாது? பயணிகள் அவதி!

0
174
No more trains in this area? Passengers suffer!
No more trains in this area? Passengers suffer!

இந்த பகுதியில் இனி ரயில் பயணம் கிடையாது? பயணிகள் அவதி!

மதுரை ராஜபாளையம் சங்கரன்கோவில் இடையே ரயில் பாதை சீரமைக்கும் பணி நடைபெறுகின்றது. அதனால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை செங்கோட்டை (06663)மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இன்று முதல் வரும் பத்தாம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது எனவும் மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Previous articleதமிழக மக்களே ஜாக்கிரதை! இன்று பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!
Next articleதங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.