North Korea: உக்ரை நாட்டுக்கு எதிரான போரில் ரஷ்யா ஆதரவாக வடகொரியா ராணுவ உதவியை செய்து வருகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக போரில் உக்ரைன் நாட்டுக்கு பேர் உதவியாக அமெரிக்கா ஏவுகணை மற்றும் ராணுவ உதவிகளை செய்து வருகிறது. இதனால் தான் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போரை நடத்தி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா அதிபர் புதின் போரில் அணு ஆயுத ஏவுகணைகளை பயன்படுத்தி உத்தரவு வழங்கினார். எனவே, ரஷ்யா ராணுவ வீரர்கள் அணுக் கதிர் வீச்சில் இருந்து பாதுகாத்து கொள்ள நாட்டு எல்லைப் பகுதியில் ஷெல்டர்களை கட்டியது. போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து முடிவு பெறாததால் நிலையில் ரஷ்ய வடகொரியாவின் ராணுவ உதவியை கேட்டுள்ளது.
அந்த வகையில் 15000 ஆயிரம் வடகொரியா ராணுவ வீரர்கள் உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா பயன்படுத்திக் கொள்ள அதிபர் கிம் ஜாங் முடிவு செய்து இருந்தார். இந்த நிலையில் அமெரிக்க ராணுவம் ஒரு அதிர்ச்சி காரணமாக தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதில், இதுவரை ரஷ்யாவிற்கு எதிராக போரில் குறைந்த பட்சம் 30 சதவீத வடக் கொரிய வீரர்கள் உயிரிழந்த இருக்கிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறது.
இதனால் போர் அனுபவம் இல்லாத வீரர்களை வடக் கொரிய ரஷ்யா நாட்டிற்கு கொடுத்து இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே வரும் ஜனவரி மாதம் அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப் பதவி ஏற்பதால் போரை நிறுத்த வாய்ப்பு அதிகம் உள்ளது என தகவல் வெளியாகி வருகிறது.