லிப்லாக் கிஸ் மட்டுமில்லை நெருக்கமான காட்சிகளும் எனக்கு OK தான்!! முக்கிய காரணம் இப்படத்தின் டைரக்டர் – இனியா!!

0
299
Not only liplock kisses but intimate scenes are OK with me!! The main reason is the director of the film - Iniya!!
Not only liplock kisses but intimate scenes are OK with me!! The main reason is the director of the film - Iniya!!

 

Actress Ineya: நடிகை இனியா புதிய படத்தில் நடித்தது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

நடிகை இனியா தற்பொழுது ஸ்வீட்டி நாட்டி கிரேசி என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக இவர் திரையில் பெரிய ரோல் என்று எதுவும் நடிக்கவில்லை. தற்பொழுதுதான் இந்த படத்தில் மீண்டும் அவர் கம்பேக் கொடுத்துள்ளார். இருப்பினும் இவர் நடித்த வாகை சூடவா படம் தான் இவருக்கு பெரும் புகழை வாங்கி கொடுத்தது என்றே சொல்லலாம். தற்பொழுது நடித்துள்ள படம் குறித்தும் இந்த படத்தில் நடித்தது குறித்தும் அங்கு வந்த செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.

அதில் ஒருவர், நீங்கள் ஏன் இத்தனை ஆண்டுகள் நடிக்கவில்லை உங்களது உடல் பருமன் தான் காரணமா என கேட்டார். அதற்கு கோபமுடன் கட்டாயம் கிடையாது, பல ஹீரோயின்கள் கிளாமர் ரோலில் வந்துவிட்டு இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டனர். அவ்வாறு இருக்கவே நான் அப்படி இல்லை. இங்கு திறமை இருப்பவர்கள் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துதான் வருகின்றனர்.

மற்றொருவர், இந்த படத்தில் லிப்லாக் காட்சி உள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பினார். எனக்கு இந்த படத்தில் லிப் லாக் காட்சி மட்டுமின்றி அனைத்து ரொமான்ஸ் காட்சிகளும் நடிப்பதற்கு சௌகரியமாக தான் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் இயக்குனர் ஒரு பெண் என்பதால் எந்த ஒரு தயக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

Previous articleபெண்களுக்கு திருமணம் செய்ய இயலவில்லை என கவலையா??? இதோ பெற்றோர்களுக்காக தமிழக அரசின் அசத்தல் பரிசு!!
Next article3-வது முறையாக மலருமா தாமரை??  ஜம்மு காஷ்மீரில் மீண்டும் காங்கிரஸ்!!