ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மாதம் எக்ஸாம் ஸ்டார்ட்!

Photo of author

By Parthipan K

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மாதம் எக்ஸாம் ஸ்டார்ட்!

Parthipan K

Updated on:

notice-issued-by-the-teacher-selection-board-exams-start-next-month

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மாதம் எக்ஸாம் ஸ்டார்ட்!

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட கூடிய ஆசிரியர் தகுதி தேர்வானது இரண்டு முறை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து தற்போது இந்த தேர்வுகள் நடத்தப்படும் தேதியானது வெளியிடப்பட்டுள்ளது

.மேலும் இதனை பற்றி முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளாலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னதாக அறிவிக்கப்பட்டதன் படி செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடத்துவதற்காக திட்டமிடபட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு. தற்பொழுது அக்டோம்பர் 14ஆம் தேதி முதல்  20 ஆம் தேதி வரையில் இரு வேளைகளில் இந்த தேர்வானது நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.இந்த தேர்விற்கான ஹால்டிக்கெட் அக்டோம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியடப்படும் என்றும் மேலும் சில விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.