இனி Police பத்தியும் complete பண்ணலாம்!! பண்றது ஈசி தமிழக அரசு அதிரடி!!
இக்காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நான் போக்குவரத்து நெரிசல்களும் அதிக அளவில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்க தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் போக்குவரத்து காவலர்கள் விதியை மீறி வாகனம் ஓட்டுனர்களை எச்சரித்தும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது போன்ற அவதாரம் விதிப்பதால் விபத்துகளும் போக்குவரத்து நெரிசல்களும் குறைந்து வருகிறது. ஆனால் சில காவலர்கள் விதிகளை மீறி பொதுமக்களிடம் தேவை இல்லாமல் அபராதம் விதித்து அவர்களை அவதூறாக பேசுவதாக தகவல் வந்துள்ளது.
இதுபோன்று ஏதேனும் நிகழ்வுகள் உங்களுக்கு நடந்தால் நீங்கள் காவலர்கள் மீது புகார் அளிக்கலாம் அதற்கான சட்டமும் உண்டு. சீருடை காவலர்கள் மீதும் புகார் கொடுக்க வேண்டும் என்றால் உயர்தர அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்கலாம் உயர் அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் டிஐஜி இடம் புகார் தெரிவிக்கலாம். இதற்கான தனி சட்டம் உண்டு.