ஒரு லட்சம் ரேசன் அட்டைகள் அச்சடிக்காமல் நிறுத்தி வைப்பு!! குமுறும் விண்ணப்பதாரர்கள்.. செவி சாய்க்குமா தமிழக அரசு..!!

ஒரு லட்சம் ரேசன் அட்டைகள் அச்சடிக்காமல் நிறுத்தி வைப்பு!! குமுறும் விண்ணப்பதாரர்கள்.. செவி சாய்க்குமா தமிழக அரசு..!! நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் மலிவு விலை பொருட்களால் கோடி கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் பயன்பெற ரேசன் அட்டை அவசியமான ஒன்றாகும். இந்த ரேசன் கார்டு பெற அரசுக்கு விண்ணப்பம் செய்த ஒருவருக்கு அடுத்த 15 நாட்களிலில் தபால் மூலம் அவை வழங்கப்படுவது நடைமுறையாக இருக்கும் நிலையில் கடந்த … Read more

தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை!! போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 

Continued Northeast Monsoon!! Action order issued by Tamil Nadu government to transport corporations!!

தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை!! போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!  வடகிழக்கு பருவமழை காரணமாக பேருந்துகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தற்பொழுது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பருவ மழை காரணங்களால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பேருந்துகளில் இந்த சமயங்களில் பயணம் செய்வர். கனமழை … Read more

பள்ளி மாணவர்களே.. உங்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!! தேர்வு முடிந்து 12 நாட்கள் விடுமுறை?

பள்ளி மாணவர்களே.. உங்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!! தேர்வு முடிந்து 12 நாட்கள் விடுமுறை? தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டு இறுதியில் அரையாண்டு தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டின் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. கடந்த … Read more

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை! சிறப்பு பேருந்துகளை அறிவித்த அரசு போக்குவரத்து கழகம்!!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை! சிறப்பு பேருந்துகளை அறிவித்த அரசு போக்குவரத்து கழகம்!! கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு நாளை(நவம்பர்16) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு வருடத்திற்கு ஒரு முறை இந்த ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கமாகும். … Read more

வந்தாச்சு 2024 ஆம் ஆண்டின் அரசு பொது விடுமுறை பட்டியல்!! பள்ளி மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி தான்!!

வந்தாச்சு 2024 ஆம் ஆண்டின் அரசு பொது விடுமுறை பட்டியல்!! பள்ளி மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி தான்!! ஒவ்வொரு வருடமும் அரசு பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை பட்டியலை தற்பொழுது தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. நடப்பாண்டில் அரசு விடுமுறை நாட்கள் பெரும்பாலும் சனி, ஞாயிறு என்று இருந்ததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மாணவச் … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்! உங்களுக்கு எல்லாம் மெசேஜ் வந்துருச்சா!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்! உங்களுக்கு எல்லாம் மெசேஜ் வந்துருச்சா!! மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முன்பு பதிவு செய்து விடுபட்டவர்களில் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணியை தமிழக அரசு தற்பொழுது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. பெண்களுக்கான சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த திட்டத்திற்கான அனைத்து பணிகளும் தொடங்கி விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டது. … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்! அமலுக்கு வரும் வேக கட்டுப்பாடு மீறினால் அபராதம்!!

Shock news for motorists! Violation of the applicable speed limit will be fined!!

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்! அமலுக்கு வரும் வேக கட்டுப்பாடு மீறினால் அபராதம்!! சாலை விபத்துக்கள் அதிகளவு நடைபெறும் பட்டியலில் தமிழகம் 10 இடங்களுக்குள் இருக்கும் பட்சத்தில் தற்பொழுது இது குறித்த கட்டுப்பாட்டை தீவிரப் படுத்தி உள்ளனர். 2003 ஆம் ஆண்டு வாகனங்கள் சாலையில் இயங்குவதற்கு வேக கட்டுப்பாடு வரம்பு என்பதை நிர்ணயம் செய்தனர். ஆனால் அது முறையாக செயல்பாட்டுக்கு வராத நிலையில் தற்போது மீண்டும் அதனை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 62 லட்சத்திற்கும் … Read more

தீபாவளியை முன்னிட்டு பெண்களுக்கு போனஸ் ட்ரீட்!! வெளிவரப்போகும் அசத்தல் அறிவிப்பு!!

Bonus treat for girls on the occasion of Diwali!! AWESOME ANNOUNCEMENT COMING OUT!!

தீபாவளியை முன்னிட்டு பெண்களுக்கு போனஸ் ட்ரீட்!! வெளிவரப்போகும் அசத்தல் அறிவிப்பு!! திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டை தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இத்திட்டம் செயலுக்கு வராமலேயே இருந்தது. கடந்த அண்ணா பிறந்தநாள் அன்று திட்டமானது தொடங்கப்பட்டு தற்பொழுது இரண்டாவது மாதம் பணம் வரை செலுத்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் பணம் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யவும் கால அவகாசம் கொடுத்தனர். இதில் கிட்டத்தட்ட 11 … Read more

#Breaking: 10 5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

breaking-reservation-for-10-5-vanniars-chief-minister-stalin-alone

#Breaking: 10 5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது அதிமுக மற்றும் திமுக என்று ஆட்சி மாறிய சூழலிலும் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டா கனியை போலவே உள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருந்த பொழுது 10 புள்ளி 50 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை போராடி வென்றனர். அந்த இட ஒதுக்கீடானது செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பே உயர்நீதிமன்றத்தில் பலர் மனு அளித்து அதற்கு தடை … Read more

அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது – கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!!

அரிசி அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!! பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது – கண்டிஷன் போட்ட கூட்டுறவுத்துறை!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்ப்படுத்தும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புழுங்கல், பச்சரிசி, கோதுமையை இலவசமாகவும் ஒரு கிலோ துவரம் பருப்புக்கு ரூ.30, ஒரு கிலோ … Read more