பணம் கொடு! இல்லையெனில் உன் நிர்வாண வீடியோவை உன் புருஷனுக்கு அனுப்பி விடுவேன்!

0
262
#image_title

கர்நாடக மாநிலத்தில் சிவமொகா என்கிற இடத்தில் கள்ளக்காதலுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது கணவருக்கே மனைவியின் நிர்வாண படத்தை அனுப்பிய கள்ளக்காதலன். இதனால் கர்நாடக சிவமொகா இடத்தில் பெரும் அதிர்ச்சி நிலவியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவமொகா என்ற பகுதியில் பத்ராவதி என்ற சிறிய மாநிலத்தில் வசித்து வருபவர் 30 வயதுப் பெண். அவருக்கு கார் டிரைவர் ஆன மஞ்சு என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு இந்த பெண்ணிற்கு திருமணம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வாடகை காரில் குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது கார் டிரைவர் ஆன மஞ்சு உடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இப்படி இந்த தகாத உறவு ஏற்பட்டு வீடியோ காலில் இருவரும் நிர்வாணம் ஆக பேசும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

மஞ்சு என்கின்ற டிரைவர் அந்த பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ காலில் வா என்று சொன்னதும் அவரும் நிர்வாணமாக வந்துள்ளார்.

இப்படி நிர்வாணமாக பேசியதை தொடர்ந்து அந்த மஞ்சு என்கின்ற டிரைவர் இதை ரெக்கார்ட் செய்துள்ளார்.

இந்த நிர்வாண வீடியோவை காட்டி அடிக்கடி அந்த பெண்ணிடம் இவர் பணம் கேட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல் போகவே தர முடியாது என்று கூறி மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மஞ்சு டிரைவர் இதை விடவில்லை, நீ பணம் அனுப்பவில்லை என்றால் உன் கணவருக்கும் உறவினர்களுக்கும் இதை அனுப்பி விடுவேன் என்று கூறி பயன்படுத்தி உள்ளார்.

இதற்கும் அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது மனைவியின் நிர்வாண படத்தையே கணவருக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் இந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தலைமறைவான மஞ்சுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Previous articleரயில்வேயில் பகுதி நேர வேலை 36,00 சம்பளம்!
Next articleமீண்டும் கொடூரம்! ஓடும் பஸ்சில் 19 வயது சிறுமி பலாத்காரம்!- ராஜஸ்தானில் பரபரப்பு!