எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்…ரூ.50,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

Photo of author

By Savitha

1) நிறுவனம்:

அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம்

2) இடம்:

ஈரோடு

3) பணிகள்:

அலுவலக உதவியாளர்

4) காலி பணியிடங்கள்:

மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது.

5) வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரருக்கு 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். BC, MBC/ DNC பிரிவினருக்கு அதிகபட்ச வயதானது 34 ஆக இருக்க வேண்டும். SC, SC(A ),ST பிரிவினருக்கு அதிகபட்ச வயதானது 37ஆக இருக்க வேண்டும்.

6) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ. 58,100 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

7) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உரிய விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

9) விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

முதல்வர்,
அரசு தொழில் பயிற்சி நிறுவனம்,
காசிபாளையம்,
ஈரோடு-638009.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

30.12.2022