லாஸ்லியாவின் அடுத்த ஆக்ஷன் திரில்லர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! வரிசையாக பட வாய்ப்பை தட்டிசெல்லும் லாஸ்லியா! இதுதானா காரணம்?

0
158

பிக் பாஸ் சீசன்3 மூலம் பெரிதும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் தொடக்கத்தில் இலங்கையில் உள்ள நியூஸ் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இவர் தற்போது நடித்து வரும் பிரண்ஷிப் படத்தின் படப்பிடிப்பு லாக் டவுன்  காரணத்தால் நிறுத்தப்பட்ட்டுள்ளது. 

இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்துள்ளார்என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்தப்படம் பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் ஆர்யாவுடன் லாஸ்லியா நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த லாக் டவுன்  காலகட்டத்தை தக்க தருணமாக நினைத்து அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியீட்டு பட வாய்ப்புகளை கவர்ந்து வருகிறார்.இதனாலே, தற்போது டில்லி பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ராஜா சரவணன் இயக்கத்தில் பூரனேஷ் என்ற புதுமுக கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்துலாஸ்லியா ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவின் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

 

Previous articleசோனு சூட் போலவே ஒரு கிராமத்தை தத்தெடுத்து 70 வீடுகளை கட்டித் தந்த பிரபல நடிகர்!
Next articleதஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து பிரதமர் பேச்சு !!