Breaking News

ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட தகவல்! குரூப் 2 தேர்வு ரத்து?

Oh Panneerselvam published information! Group 2 exam cancelled?

ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட தகவல்! குரூப் 2 தேர்வு ரத்து?

கடந்த மாதம் 25 ஆம் தேதி நடந்த முதன்மை தேர்வில் மோசாமான குளறுபடி நடந்துள்ளது. அதற்கு நேற்று ஓ பன்னீர்செல்வம் கூறி இருப்பதாவது நகை கடன் வழங்கியதில் குளறுபடி, ஆவின்  நிறுவனத்தில் குளறுபடி மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் குளறுபடி, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதலில்  குளறுபடி, டி என் பி சி எல் நடத்தப்பட்ட குரூப் 2 குரூப் 2 ஏ  முதன்மை தேர்வில் வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி, பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடி என அனைத்தும் வரிசையாக நடந்து வருகின்றது.

இவ்வாறு குளறுபடியின் மொத்த உருவமாக விளங்கி வருவது திமுக தான். இதன் மூலம் முன் யோசனை இல்லாமல் திட்டமிடுதல் நிர்வாகத்திற்கு திறமையற்றதாக திமுக அரசு இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது.

அதனால் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ  முதன்மை தேர்வினை ரத்து செய்ய வேண்டும். மறுதேர்வு நடத்தவே பொருத்தமாக இருக்கும். இதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என கூறியுள்ளார்.