என்ன டிடி அந்த மாறியான பொருளை கேட்டாங்களா? கூச்சப்படாமல் உடனே  அனுப்பி வைத்த பிரபலம்!!

என்ன டிடி அந்த மாறியான பொருளை கேட்டாங்களா? கூச்சப்படாமல் உடனே  அனுப்பி வைத்த பிரபலம்!!

தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி ஆவார்.  இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.  அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை,  முதுகலைப் படித்தவர். தற்போது  அங்கேயே எம்.பில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார்.

திவ்யதர்ஷினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைகாட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.  அதன் பிறகு விஜய் தொலைகாட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs  கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20  போன்ற சீசன் 7 மற்றும் காபி வித் டிடி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி,  2013 விகடன் வழங்கியது. வாணிபோஜன்மற்றும்  டிடி இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்.  இவர் கிங்பிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார்.  அதோடு வடிமைப்பு விளம்பர ஒன்றில்  வேலையும் செய்து வந்தார்.  இப்போது வடிவைமைப்பு விளம்பரம் மூலமாக சின்னத்திரையில் நடித்துவருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் ஆகிய சின்னத்திரைத் தொடர்களில் நடித்து வந்தார். விஜய் தொலைகாட்சியில் இயங்கி வரும் ஒரு சில நிகழ்ச்சி தொகுப்புகளிலும்  பங்கெடுப்பார்.

பிரபலங்களுக்கு இடையில் மிகவும் ஆரோக்கியமான நட்பு உள்ளதும். அதற்கு உதாரணம் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பழகும் விதங்களை பார்த்தாலே தெரியும்.  அப்படி பேசி பழகிய சக தோழிகள் தான் இவர்கள் இருவரும். தொகுப்பாளினி டிடி  நிஜத்தில் மிகவும் அமைதியான ஒரு நபர்.  அவரின் பேச்சு திறமையால்  அனைவரையும் கவரகூடியவர்.  அனால் அவர் தொழில் என்று இறங்கிவிட்டால் எல்லோரிடமும் கலப்பாக பேசி பழகக் கூடியவர். டிடி தற்போது இன்ஸ்டாவில் பிரபல நடிகையிடம்  ஒரு விசியம் அழகாக இருக்கிறது என  கூறியுள்ளார்,  அதை அவர்  அப்படியே  அனுப்பியுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை நடிகை வாணி போஜன் புடவை அணிந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட அதில் அவரது Blouse  அழகாக உள்ளது என டிடி கூறியுள்ளார். உடனே வாணிபோஜன் அதனை டிடி க்கு  அனுப்பி வைத்துள்ளார். இவர்களின் நட்புணர்வுகள் பார்ப்போரை நெகிழ வைக்கிறது.