அமைச்சருக்கு ஓராண்டு சிறை தண்டனை! தற்காலிக ஜாமின் வழங்கப்படுமா?

0
110
One year imprisonment for the minister! Can provisional bail be granted?
One year imprisonment for the minister! Can provisional bail be granted?

அமைச்சருக்கு ஓராண்டு சிறை தண்டனை! தற்காலிக ஜாமின் வழங்கப்படுமா?

உத்திர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசியல் அமைச்சராக  பதவியில் செயலாற்றி வருபவர் ராகேஷ் சச்சன். 1990 ஆண்டு சமாஜ்வாதி கட்சியில் இருந்து பாதப்பூர் லோக சபா தொகுதி எம்பி ஆக வெற்றி பெற்றார். மேலும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்தார். பின்பு பாஜகவிலும் இணைந்தார் ராகேஷ் சச்சின் மீதான சட்டவிரோதமான ஆயுதங்களை பயன்படுத்திய வழக்கில் 30 ஆண்டு விசாரணை தொடர்ந்து நடந்தது.மேலும் இவர்

உத்திர பிரதேசம் அரசியல் குரு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சராக பதவியாட்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 1901 ஆம் ஆண்டில் அவரது வீட்டில் இருந்து உரிமம் பெறாத துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. தொடர்பாக கடந்த 31 ஆண்டுகளுக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி அவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் ராகேஷ் சர்சனுக்கு கான்பூர் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேலும் தண்டனை முடிவுகள் வெளியான உடன் நீதிமன்றத்தில் இருந்து ராகேஷ் தலைமறைவாகி விட்டார். இதனையடுத்து நேற்று அவரது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இது குறித்து விசாரித்த நீதிமன்றம் ஓராண்டு சில தண்டனை உறுதி செய்ததோடு 1500 ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் ராகேஷ் உடனடியாக ஜாமீன் பெற்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் சார்பில் தாக்கல்  செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ரூ 50,000  பிணையில் தற்கலிகமாக  ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K