ONGC நிறுவனத்தின் சூப்பரான வேலைவாய்ப்பு அப்டேட்!! மாதம் ரூ.15,000/- வரை சம்பளம்!!

0
147

ONGC நிறுவனத்தின் சூப்பரான வேலைவாய்ப்பு அப்டேட்!! மாதம்
ரூ.15,000/- வரை சம்பளம்!!

தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி Oil and Natural Gas Corporation Limited ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Industrial Training பணிகளுக்கென 50 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

நிறுவனம்:
Oil and Natural Gas Corporation Limited

பணியின் பெயர்:
Industrial Training

காலி பணியிடங்கள்:
Industrial Training பணிகளுக்கென 50 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.

கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,000/- மாத சம்பளமாக வழங்கப்பட இருக்கிறது. மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
31.8.2023

விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அதனுடன் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://ongcindia.com/documents/77751/2593733/AdvtCA2023.pdf

https://ongcindia.com/documents/77751/2593733/AdvtCMA2023.pdf

 

Previous articleவேகத்தடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா!! முழு விவரங்கள் இதோ!!
Next articleசுறா திரூப்படத்தில் நான் நடித்தது என்னுடைய தப்புதான்… நடிகை தமன்னா அவர்கள் பேட்டி…