இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி இல்லை! நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!
ஜி ஸ் டி கவுன்சிலிங் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் ஆயிரத்திற்கும் குறைவான வாடகை கொண்ட தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. மேலும் இந்நிலையில் அமிருதரஸில் இல்ல பொற்கோயிலுக்கு அருகே அமைந்துள்ள தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் சந்தித்து ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தம் கோரிக்கை மனு கொடுத்தார்.
மேலும் அதைத் தொடர்ந்து மதமாற்றம் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிர்வகிக்கப்படும் சொத்துக்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது. மேலும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் , சொத்துகளுக்கும சரக்கு மற்றும் சேவை வரி கிடையாது. மேலும் சத்திரங்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்தது. அவை தற்போது பொருந்தாத என நிதி அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.