ISRO-வில் பணிபுரிய வாய்ப்பு!! குறைந்தபட்ச கல்வித் தகுதி இருந்தால் விண்ணப்பிக்கலாம்!!

0
4

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்(இஸ்ரோ) காலியாக இருக்கின்ற இன்ஜினியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO)

வேலை:

இன்ஜினியர்

காலிப்பணியிடங்கள்:

இப்பணிக்கு மொத்தம் 63 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

*இன்ஜினியர்(Electronic) – 22
*இன்ஜினியர்(Mechanical) – 33
*இன்ஜினியர்(Computer Science) – 8

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 28 என்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊதிய விவரம்:

இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56,100/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித்தகுதி
கேட் தேர்வு மதிப்பெண்கள்
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் வழி

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருப்பவர்கள் https://www.isro.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் ரூ.250 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 19-05-2025

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) அறிவித்துள்ள பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் கூடுதல் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்.

Previous articleடிகிரி படித்தவர்களுக்கு பால்வள மேம்பட்டு கழகத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!
Next articleவாக்கிங் செல்பவர்கள் கவனத்திற்கு.. தினமும் எவ்வளவு தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா?