கும்பாபிஷேகம் விழாவில் பிற மதம் பங்கேற்கக் கூடாத? மத்திய அமைச்சர் வெளியட்ட அறிவிப்பு !
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பல புராண வரலாறுகளை கொண்ட இந்த கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இது 108 வைணவ தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
ஆதி கேசவ பெருமாள் கோவிலில் கடந்த 29ஆம் தேதி முதல் கும்பாபிஷேகம் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கோவில் கும்பாபிஷேகத்தில் நேற்று கும்ப கலசத்தில் பிறகு தானியங்கள் கிடைக்கும் பணி நடந்தது. இந்து அறநிலையத்துறை சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ,காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகம் விழாவில்முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் நான் குறிப்பிட்ட மதத்தில் இருக்கிறேன். அதனால் பிறர் மதத்தை மதிக்க மாட்டேன் என்று சொல்லக்கூடிய மனநிலை படைத்த யாராலும் இருந்தாலும் மற்றொரு வழிபாட்டு தலத்திற்கு செல்ல அருகதை இல்லாதவர்கள் என்றனர். 418 ஆண்டுக்கு பிறகு இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
நமது மூதாதையர்களுக்கு கிடைக்காத பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. இன்று எனக்கு கிடைக்காத பாக்கியம் எல்லாருக்கும் கிடைத்திருக்கும் என்று நான் சொல்ல மாட்டேன். இது மத நம்பிக்கையே பொருத்தவரை யாரும் எந்த ஆலயத்திற்கு வரக்கூடாது என்று முத்து மாரியம்மன் கோவிலில் இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு வருகின்றனர் இது நம்பிக்கையை மதிக்கும் தன்மையை பொறுத்தது என்று கூறினார்.