மதுரை மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு! இபிஎஸ் மேல் குற்றம் சாட்டிய கிருஷ்ணசாமி!!
PTK TVK: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வரும் வேளையில், யார் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கது கூட்டணிகளை மாநாடுகளிலோ அல்லது பிரச்சாரத்திலோ அறிவிப்போம் என்று கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை முன்னணி கட்சிகளான அதிமுகவின் கூட்டணியும், திமுக கூட்டணியும் தவிர வேறு எந்த கட்சியின் கூட்டணியும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி … Read more