விஜய்யை கூட்டணிக்கு அழைக்கும் அதிமுக!! அதோகதியாகும் பாஜக நிலை!!
ADMK TVK: தமிழக அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வருபவர் விஜய். தவெக மீது பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சங்களை முன்வைத்தாலும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க பலரும் போட்டிபோட்டு கொண்டிருக்கிறனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விஜய் அவர்களை அதிமுகவில் இணையும் படி நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் விஜய் திமுகவை உண்மையாக எதிர்க்கிறார் என்றால், அவர் அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் தான் வெற்றி பெற முடியுமென்றும், இல்லையென்றால் திமுகவே … Read more