“தன்மானமே முதன்மை”.. பா.ஜ.க -அ.தி.மு.க கூட்டணியில் தற்காலிக விரிசல் உருவானதா ?
A.D.M.K B.J.P: அதிமுக-வில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக செங்கோட்டையனை கட்சி பதவிகளை இருந்து நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கும் கால கட்டத்தில் அதிமுக அதன் ஒற்றுமையை இழந்து பல பிரிவுகளாக பிரிந்திருப்பது கட்சிக்கு நல்லதல்ல என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனாலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருடைய முடிவில் உறுதியாக இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இப்பொழுது அவருடன் இருப்பவர்கள் கூட வேறு கட்சிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இது … Read more