மீண்டும் ஆட்சியில் அமரும் திமுக.. எதிர்கட்சியாக உருமாறும் தவெக!! அபாய நிலையில் எடப்பாடி!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ளது. தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது என்னும் எண்ணத்தோடு அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் ஆட்சியை மாறி மாறி பிடித்த அ.தி.மு.க மற்றும் தி.மு.க, என்ற நிலை மாறி தற்போது த.வெ.க மற்றும் தி.மு.க என்ற நிலை உருவாகியுள்ளது. அ.தி.மு.க மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. அ.தி.மு.க -வில் எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா இருந்த காலத்தில் ஆட்சியை தன் வசம் வைத்திருந்தனர். தற்போது சற்று நிலை தடுமாறி … Read more