அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற கட்டணம்; அமைச்சர் மா சுப்ரமணியன் அளித்த விளக்கம்!!
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் அரசு மருத்துவமனைகளில் கட்டண பிரிவுகள் தொடங்கப்படுவதற்கான காரண விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவைகள் என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ள நிலையில் மக்கள் அனைவரும் மருத்துவ சேவைகளை பெற வேண்டும். என்பதே அரசின் நோக்கமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மருந்துகள் சிகிச்சை ஆகியவை அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கும், ஆனால் தனிமையான முறையில் அறையில் சிகிச்சை பெற விரும்பினால் … Read more