தவெகவின் சின்னம் இது தானா.. வெளியான டாப் சிக்ரெட்!! செம்ம குஷியில் விஜய்!!
TVK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை தமிழக மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கிறனர். மக்களை சந்திக்கும் பணிகளும், தொகுதி பங்கீடு, கூட்டணி வியூகங்கள் போன்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், நடிகர் விஜய் கட்சி ஒன்றை துவங்கியுள்ளார். இவர் கட்சி தொடங்கியதிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இந்த எதிர்பார்ப்பை அடியோடு நசுக்கும் வகையில் நிகழ்ந்தது தான் கரூர் சம்பவம். இதற்கு பின் விஜய்யின் அரசியல் பயணம் முடிந்து … Read more