முதல்வர் வேட்பாளராகும் அண்ணாமலை.. அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்!! விரக்தியில் இபிஎஸ்!!
ADMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக, தமிழக தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. பாஜகவின் கொள்கையே அதற்கு எதிரியாக அமைந்தது விட்டது. அதன் இந்துத்துவ வாத கொள்கையை தமிழக மக்கள் ஏற்காததால் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியாமல் தவிக்கிறது. இதனால் பாஜக, அதிமுக உடன் கூட்டணி அமைத்து வெற்றி வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால் அதிமுகவின் நிலையை பார்த்தால் 2026 தேர்தலில் எதிர் கட்சியாக கூட வர முடியாத அளவிற்கு உள்ளது. அந்த … Read more