அமித்ஷாவை மிரட்டிய எக்ஸ் சிஎம்.. இது மட்டும் நடக்கலைன்னா திமுக கட்சி தான்!!
ADMK DMK BJP: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். சில தினங்களுக்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டிய ஓபிஎஸ், டிசம்பர் 15 க்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். இது நடக்கவில்லை என்றால், இபிஎஸ்க்கு எதிராக புதிய கட்சி துவங்கப்படும் என்பது போன்ற தொனியில் பேசியிருந்தார். இது குறித்து இபிஎஸ் எந்த கருத்தும் … Read more