எங்களின் கோரிக்கைகளை திமுக தலைமை நிறைவேற்றவில்லை.. காங்கிரஸ் தலைவர் போட்ட வெடி!!
DMK CONGRESS: 2026 யில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டும் என ஆளுங்கட்சியாக உள்ள திமுக முயற்சித்து வருகிறது. அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மற்றும் கூட்டணி சலசலப்புகளை பயன்படுத்த நினைத்த திமுகவிற்கு அதன் கூட்டணி கட்சிகளும் அதையே செய்து வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் என்ற நிலையில் உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து திமுக கூட்டணி கட்சிகள் அதிக … Read more