காங்கிரஸின் முக்கிய தலையை சந்தித்த செங்கோட்டையன்.. அதிரும் அரசியல் அரங்கு!!
TVK CONGRESS: அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என, தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொது வெளியில் பேசியதால், செங்கோட்டையன் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தலைமைக்கு எதிரானவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 1 … Read more