குழந்தைகளும் விஜய்யின் ஆதரவாளர்கள் தான்.. விஜய்யை கிண்டலடித்த செங்கோட்டையன்!!
TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும், தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் வெவ்வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் … Read more