எனக்கு வருத்தம்பா.. செங்கோட்டையன் மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய தினகரன்!!
ADMK AMMK: தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. தேர்தல் முடிவுக்கு முன்னரே நாம் தாம் இந்த தேர்தலில் வெல்ல போகிறோம் என அனைத்து கட்சிகளும் கூறி வருகின்றனர். இந்த சமயத்தில் வழக்கம் போல அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டு கொண்டிருக்கிறது. இது எப்போதும் நடக்கும் நிகழ்வு என்றாலும் தற்போது, புதிதாக மூன்றாவது அணியும் உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களே … Read more