காகத்திற்கு என்ன உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்..?!
காகம் என்பது நவகிரகங்களில் உள்ள சனீஸ்வரர் பகவானின் வாகனம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். மேலும் சனீஸ்வரர் பகவான் என்பவர் நாம் செய்த அனைத்து செல்களுக்குமான கர்ம பலன்களை அளிப்பவர். நாம் நல்ல செயல்களை செய்கிறோம் என்றால் நல்ல கர்ம பலனை அளிப்பார். நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யக்கூடிய கெட்ட செயல்களுக்கு கெட்ட கர்ம பலனையும் தவறாமல் அளிக்க கூடியவரும் இவர்தான். சனிப்பெயர்ச்சிகளில் ஏழரை சனி, அஷ்டம சனி என்பது மிகவும் மோசமான சனிப்பெயர்ச்சி என்று கூறுகின்றனர். … Read more