இது தெரியுமா? தேங்காய் சாப்பிட்டால் உடலில் பேட் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?
நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருள் தான் தேங்காய்.இந்த தேங்காயில் இருந்து கிடைக்க கூடிய எண்ணெய்,பால் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.மற்ற எண்ணெய்களைவிட தேங்காய் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.சிலர் பச்சை தேங்காய் சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் என்று நினைக்கின்றனர்.அது உண்மையா இல்லையா என்பது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். தேங்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- 1)புரதம் 2)வைட்டமின் சி 3)வைட்டமின் பி 4)தாதுக்கள் 5)நார்ச்சத்துக்கள் 6)ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தேங்காய் நன்மைகள்: **தினமும் தேங்காய் … Read more