திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. ஆட்டம் காணும் கொங்கு மண்டலம்!!
ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், மாநில கட்சிகளனைத்தும் கூட்டணி வியூகங்களிலும், தொகுதி பங்கீட்டிலும் மும்முரமாக உள்ளன. அந்த வகையில் அதிமுகவும் இந்த வேலைப்பாடுகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இபிஎஸ்க்கு உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்க்கே அதிக நேரம் தேவைப்படுகிறது. இபிஎஸ் அதிமுகவின் தலைவராக பதவி ஏற்றதிலிருந்தே முக்கிய தலைவர்களின் பிரிவும், இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது தான் செங்கோட்டையனின் நீக்கம். செங்கோட்டையன் … Read more