அதிமுக என்றால் இரட்டை இலை தான்.. இபிஎஸ் அல்ல!! உண்மையை உணர்ந்த இபிஎஸ்!!
ADMK: தமிழக அரசியலில் அதிமுக மீண்டும் உயிர்பெறும் சூழலில் உள்ளது. இந்நிலையில் மக்களின் வாக்கு இரட்டை இலை சின்னத்துக்கே, இபிஎஸ்க்கு அல்ல என்ற கருத்து தற்போது தீவிரமாக பேசப்படுகிறது. இபிஎஸ் தலைமையில் கட்சி இயங்கி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவரின் தனிப்பட்ட தாக்கம் குறைந்து விட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். 2021 தேர்தலில் அதிமுக ஆட்சியில் இருந்த போதும் மக்கள் வாக்கு குறைந்தது, பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் கூட அதிமுக முன்னிலை பெறாதது, இபிஎஸ் … Read more