பாமக எம்எல்ஏ மீது கடும் தாக்கு.. கோபத்தின் உச்சத்தில் நிர்வாகிகள்!! இதற்கு இவர் தான் காரணமா!!
PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனால் தனது மகன் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கிய ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியை செயல் தலைவர் பதவியில் அமர்த்தினார். தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரிவால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. மேலும் கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் செல்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர். பாமக ஒன்றிணைந்தால் தான் சட்டமன்ற தேர்தலில் வெல்ல முடியும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி … Read more