எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கு.. அவருக்கு அப்படியொரு பழக்கம் இருக்கு.. விஜய் குறித்து சபாநாயகர் விளக்கம்!!
TVK: கரூரில் ஏற்பட்ட துயர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சென்னை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறிய சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய நிலையில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அளித்த பதில் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். அவருக்கு அப்படியொரு பழக்கம் இருக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், இதனை அரசியல் நோக்கில் பெரிதாக்க … Read more