பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெயக்குமார்.. மாற்றம் காணும் தேர்தல் களம்!!
ADMK BJP: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக-பாஜக கூட்டணி உருவனதிலிருந்தே அதிமுகவின் அனைத்து கூட்டங்களிலிருந்தும் விலகியே இருந்தார். மேலும் 2020 சட்டமன்ற தேர்தலில் ஜெயக்குமார் தோல்வியடைந்ததற்கு பாஜக உடனான கூட்டணி தான் காரணம் என்று கூறியிருந்தார். இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் இவர் வேறு கட்சியுடன் கூட்டணி அமைப்பார், இல்லையென்றால் தனித்து செயல்படுவார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்திலும் மேற்கொள்ளப்பட உள்ளது. … Read more