கடைசி வரைக்கும் தமிழ் நாட்டுக்குள்ள வர முடியாது போலயே.. கைநழுவும் அதிமுக.. அச்சத்தில் அமைதி காக்கும் அமித்ஷா!!
ADMK BJP: அதிமுகவில் ஜெயலலிதா மறைந்தலிலிருந்தே கட்சியின் நிலைப்பாடு சரியில்லை என அதிமுகவை சேர்ந்தவர்களே கூறியுள்ளனர். ஜெயலலிதாவிற்கு பிறகு முதல்வர் பதவியை ஏற்ற எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைக்கு செவி சாய்க்கலாம் தான்தோன்றி தனமாக செயல்படுவதாக பலரும் குறை கூறி வந்தனர். இந்நிலையில் இபிஎஸ் பதவியேற்ற பிறகு அதிமுக எந்த தேர்தலிலும் வெல்லாமல் தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது. இந்த தோல்வி மக்களுக்கு அதிமுகவின் மேலிருந்த நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருவதை வெளிப்படுத்தியது. … Read more