மதுரை மேற்கு தொகுதியில் காலூன்றும் திமுக.. இலவச பொருட்கள் மூலம் மக்களை ஈர்க்கும் பணியில் மும்முரம்!!
ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கான நேரம் நெருங்கி வருவதால் அதிமுக தமிழகத்திலுள்ள தொகுதிகள் அனைத்தையும், தன் வசப்படுத்தி விட வேண்டுமென்ற நோக்கில் உள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் சுமார் 160 தொகுதிகளுக்கும் மேலாக இபிஎஸ் சுற்றுப்பயணம் செய்து விட்டார். மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவை சேர்ந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி பல வருடங்களாக அதிமுக வசம் உள்ளது. இதனை … Read more