41 பேரை அடித்தே கொலை செய்த போலீசார்.. நயினார் நாகேந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!!
BJP DMK: சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் விஜய்யும் கட்சியை துவங்கியுள்ளார். இவர் தேர்தலில் களம் காண இருக்கிறார் என்று தெரிந்ததிலிருந்தே, அனைத்து ஊடகங்களிலும் இது தலைப்பு செய்தியாக உள்ளது. இதனை தொடர்ந்து விஜய் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளார். தனது ஆறாவது பிரச்சார பயணத்தை கரூரில் மேற்கொண்ட விஜயை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டு, 41 … Read more