காசாவிற்கு கருணை காட்டச் சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை எதிர்வினை!!
DMK BJP:காசாவில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து திமுக சார்பில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விசிக நிறுவனர் தொல். திருமாவளவன், செல்வபெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர், காசாவில் நடக்கும் இனப்படுகொலை மனதை உலுக்குவதாகவும், இந்த இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். மனிதாபிமானம் உள்ள யாரும் இதை பிற நாட்டு விவகாரமாக பார்க்க கூடாது என்றும் கூறினார். இது தொடர்பாக தமிழக … Read more