தொடர் சர்ச்சையில் பாமக.. முடிவுக்கு கொண்டு வரும் சட்டமன்ற தேர்தல்!!
PMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், மாநாடுகளையும், பிரச்சார கூட்டங்களையும் அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. ஆனாலும் பாமகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினாலும், கட்சியின் சின்னம் மற்றும் தலைவர் பதவிக்கு உரியவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. மேலும் அன்புமணி கட்சியின் முகவரியை மாற்றியதாவும் ராமதாஸ் தரப்பு புகார் அளித்திருந்தது. இதை தொடர்ந்து அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் பதவி … Read more